காதல் கொண்டேன்

செல்வராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் கொண்டேன் ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம், 2003 இல் வெளிவந்தது. தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.

காதல் கொண்டேன்
இயக்கம்செல்வராகவன்
தயாரிப்புகே. விமலகீதா
கதைசெல்வராகவன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புதனுஷ்
சோனியா அகர்வால்
நாகேஷ்
சுதீப்
தானியேல் பாலாஜி
சிறீகாந்த்
ஒளிப்பதிவுஅர்விந்த் கிருஷ்ணா
படத்தொகுப்புவி. டி. அவிநாஷ்
கலையகம்ஆர். கே. புரடக்சன்ஸ்
விநியோகம்ஐடிவி பம்பாய்
வெளியீடு4 சூலை 2003
ஓட்டம்165 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கொண்டேன்&oldid=3710159" இலிருந்து மீள்விக்கப்பட்டது