தம்பி (திரைப்படம்)

தம்பி (Thambi) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் சீமானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், பூஜா, பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. [1]

தம்பி
இயக்கம்சீமான்
தயாரிப்புமுரளி மனோகர்
கதைசீமான்
இசைவித்தியாசாகர்
நடிப்புமாதவன்,
பூஜா,
பிஜூ மேனன்,
வடிவேல்,
மணிவண்ணன்,
இளவரசு,
ராஜ்கபூர்,
மனோபாலா
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2006
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil movies :Madhavan/Pooja's Thambi is unique says director Seeman". www.behindwoods.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பி_(திரைப்படம்)&oldid=3426320" இருந்து மீள்விக்கப்பட்டது