அந்த 7 நாட்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அந்த 7 நாட்கள் (Andha 7 Naatkal) 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1]கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[3] ஆனந்த விகடன் வாரப் பத்திரிகை இப்படத்திற்கு நுற்றுக்கு 58 மதிப்பெண்கள் வழங்கி பாரட்டியது.[4]

அந்த 7 நாட்கள்
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புபி. எஸ். ஜெயராமன்
ஸ்ரீனி கிரியேஷசன்ஸ்
எம். நாச்சியப்பன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபாக்யராஜ்
ராஜேஷ்
அம்பிகா
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. ராம்ஜி, வி. (28 October 2020). "மறக்க முடியாத 'பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர், கோபி'... 39 ஆண்டுகளாக நினைவில் நிற்கும் 'அந்த 7 நாட்கள்'!" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 1 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201101095840/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/595621-39-years-of-andha-7-naatkal.html. 
  2. http://www.imdb.com/title/tt0155500/
  3. http://www.imdb.com/title/tt0086597/
  4. ராஜேஷ் (31 October 1981). "அந்த 7 நாட்கள் : சினிமா விமர்சனம்" [Andha 7 Naatkal : Movie Review]. Ananda Vikatan. Archived from the original on 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 30 March 2021.

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_7_நாட்கள்&oldid=4031970" இலிருந்து மீள்விக்கப்பட்டது