புதுப்பேட்டை (திரைப்படம்)

புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.திரைப்பட நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை
இயக்கம்செல்வராகவன்
தயாரிப்புலட்சுமி மூவி மேக்கர்ஸ்
கதைசெல்வராகவன்
வசனம்பாலகுமாரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசோனியா அகர்வால்,
ஸ்னேகா,
தனுஷ்
வெளியீடுமே 26, 2006
ஓட்டம்166 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவு21 கோடி (US$2.8 மில்லியன்)

துணுக்குகள் தொகு

  • தமிழ்நாட்டில் 162 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் சென்னையில் வசூலில் முதல் இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது.
  • உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 3 கோடி ரூபாய் வரையிலான வசூலை இத்திரைப்படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
  • தமிழில் 35 mm அளவில் வெளிவந்த முதற்திரைப்படமாகும்.

வெளியிணைப்புகள் தொகு