குலு குலு (Gulu Gulu) என்பது 2022-இல் எஸ் ராஜ் நாராயணன் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சந்தானம் மற்றும் அதுல்யா சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, டி எஸ் ஆர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேயாத மான், ஆடை போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் இத்திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2]

குலு குலு
இயக்கம்ரத்ன குமார்
தயாரிப்புஎஸ் ராஜ் நாராயணன்
கதைரத்ன குமார்
திரைக்கதைரத்ன குமார்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புசந்தானம்
அதுல்யா சந்திரா
பாடலாசிரியர்விவேக்
ரத்ன குமார்
ஒளிப்பதிவுவிஜய் கார்த்திக் கண்ணன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்
வெளியீடு29 ஜூலை 2022
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

பாடல் வரிகளை எழுதியவர்கள் ரத்ன குமார், விவேக் மற்றும் அசல் கோளாறு.[5]

பாட்டு பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மாட்னா காலி"  சந்தோஷ் நாராயணன் 3:19
2. "அன்பரே"  தீ 3:46
3. "இன்னர் பீஸ்"  சந்தோஷ் நாராயணன்  

தயாரிப்பு தொகு

சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.[6]

திரைப்பட வெளியீடு தொகு

இப்படம் 29 ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது

மேற்கோள்கள் தொகு

  1. "Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'" (in en-IN). https://www.msn.com/en-in/entertainment/other/director-rathnakumar-s-film-with-santhanam-titled-gulu-gulu/ar-AAV8u4r. 
  2. Rawat, Archana (2022-04-20). "Gulugulu Tamil Movie Release Date, Star Cast, Trailer, OTT, Plot & More" (in en-US). https://en.janbharattimes.com/entertainment/gulugulu-tamil-movie-release-date-star-cast-trailer-ott-plot. 
  3. "Santhanam's upcoming film 'Gulu Gulu' enters post-production and gears up for release! - Tamil News". 2022-03-23. https://www.indiaglitz.com/santhanam-rathna-kumar-upcoming-film-gulu-gulu-post-production-release-date-update-tamil-news-310121. 
  4. "Santhanam begins dubbing for Rathna Kumar’s Gulu Gulu - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/santhanam-begins-dubbing-for-rathna-kumars-gulu-gulu/articleshow/90396215.cms. 
  5. "First look of Santhanam's Gulu Gulu - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/first-look-of-santhanams-gulu-gulu/articleshow/91469129.cms. 
  6. Gulu Gulu - Official Motion Poster | Santhanam | Santosh Narayanan | Rathna Kumar, retrieved 2022-06-23

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு_குலு&oldid=3709764" இருந்து மீள்விக்கப்பட்டது