புரட்சித் தலைவன் (இயங்குபடம்)

புரட்சித் தலைவன் 2009 வெளிவரவுள்ள தமிழ் இயங்குபடம். இதை மாய விம்பம் ஊடக நிறுவனம் தயாரிக்கிறது.[1] தமிழ் திரையுலகில் புரட்சித் தலைவர் என அறியப்பட்ட மறைந்த ம. கோ. இராமச்சந்திரன் அவர்களை இப்படம் நாயகனாக கொண்டுள்ளது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.[2]


தமிழ் இயங்குபடம்
அண்ணமார் சாமி கதை
இனிமே நாங்கதான்
புரட்சித் தலைவன்
சுல்தான்
எசுரேற் போய்சு
நிறுவனங்கள்
மாய விம்பம்
ஓச்சர் கலையகம்

தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு