அண்ணமார் சாமி கதை

அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்". [1]


தமிழ் இயங்குபடம்
அண்ணமார் சாமி கதை
இனிமே நாங்கதான்
புரட்சித் தலைவன்
சுல்தான்
எசுரேற் போய்சு
நிறுவனங்கள்
மாய விம்பம்
ஓச்சர் கலையகம்

தொகு

இக்கதை இன்று வழக்கொழிந்து வரும் நிலையில் இவரின் "அண்ணமார் கதை" நூலும், இயங்குபடமும் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இக்கதை உடுக்கையடி பாடலாகவும், வேடம் தரித்து நடித்தும் பாடப்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் இக்கதை கூத்து வடிவில் நிகழ்த்தப்படுகிறது.

கதை மாந்தர் தொகு

  • குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான்)
  • தாமரை (குன்றுடையான் மனைவி)
  • பொன்னர் (பெரியண்ணன் - குன்றுடையான் மகன்)
  • சங்கர் (சின்னண்ணன்- குன்றுடையான் மகன்)
  • அருக்காணித் தங்கம் (அ) தங்காயி (குன்றுடையான் மகள்)
  • செல்லாத்தாக் (குன்றுடையான் பங்காளி)
  • தலையூர் காளி
  • மாயவன்
  • சாம்புவன்

கதை தொகு

பொன்னர் சங்கர் கதை அண்ணமார் படுகளம் தாமரை நாச்சிக்கதை வீரப்பூர் கதை

துணை நூல்கள் தொகு

  • Brenda E. Beck. 1982. The three twins: The telling of a South Indian folk epic. Bloomington, IN: Indiana University Press. ISBN: 0253360145.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. From the ageda notes: Tropes, Territories, Competing Realities: Tamil Studies Conference - UofT
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணமார்_சாமி_கதை&oldid=3773424" இலிருந்து மீள்விக்கப்பட்டது