சுல்தான் (இயங்குபடம்)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சௌந்தர்யா ரஜினிகாந்த் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சுல்தான் 2009 இல் வெளிவருவாறு திட்டமிட்ட படம். இது தமிழ். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவருவதாக இருந்தது. தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜனிகாந்தை நாயகனாக கொண்டு, அவரது மகள் சௌந்தரியா ரஜினிகாந்த் கதை, வசனம் எழுதி இயக்க முற்பட்டார். அதிகமான முன்னேற்பாடுகள் இருந்தாலும் இப்படம் கைவிடப்பட்டது. இப்படத்திற்கு பதிலாக கோச்சடையான் திரைப்படத்தை இயக்கினார்.[1]
Sultan the Warrior | |
---|---|
இயக்கம் | சௌந்தரியா ரஜினிகாந்த் |
தயாரிப்பு | சௌந்தரியா ரஜினிகாந்த் |
கதை | சௌந்தரியா ரஜினிகாந்த் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | ரஜினிகாந்த் விஜயலட்சுமி |
நடன அமைப்பு | நாசின் |
விநியோகம் | ஆட்லாப்ஸ், இந்தியா வார்னர் பிரதர்ஸ் |
வெளியீடு | [1] |
நாடு | இந்தியா |
ஆக்கச்செலவு | $12 மில்லியன் USD (ரூ.600 மில்லியன்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Soundarya and Aishwarya – the sisters sort it out". The Times of India. 2 April 2012 இம் மூலத்தில் இருந்து 7 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707080256/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-02/news-interviews/31274854_1_sisters-sibling-rivalry-soundarya-rajinikanth. பார்த்த நாள்: 13 May 2012.