வள்ளுவன் வாசுகி

வள்ளுவன் வாசுகி என்பது 2008 தமிழ்த் திரைப்படமாகும். இதனை மறுமலர்ச்சி பாரதி இயக்கியுள்ளார். சத்யா, குயிலி, சீதா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

வள்ளுவன் வாசுகி
இயக்கம்மறுமலர்ச்சி பாரதி
தயாரிப்புஏ. எம். வாசன்
வி. எஸ். குமரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசத்யா
ஸ்வேதா பாண்டேகர்
ரஞ்சித்
பொன்வண்ணன்
வெளியீடு22 பிப்ரவரி 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[2][3]

நடிகர்கள்

தொகு

பா. விஜய் மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார் பாடல்களை எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்கள்
1 நெஞ்சே நெஞ்சே ஹரிஹரன் எஸ்.ஏ. ராஜ்குமார்
2 ஊதிகிட்டது எஸ்.ஏ.ராஜ்குமார்
3 தாமரைப்பூ சைந்தவி (பாடகி) பா. விஜய்
4 சொல்லாம நான் கார்த்திக், ஹரிணி
5 சொல்லாம II கார்த்திக், பிரியா ஹிமேஷ்
6 ஊர் உறங்கா சுவேதா மோகன், திப்பு

ஆதாரங்கள்

தொகு
  1. "Valluvan Vasuki by Marumalarchi Bharathi". Archived from the original on 15 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Where love is taboo -- Valluvan Vasuki". Archived from the original on 1 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012.
  3. IndiaGlitz - TAMIL Movies - Valluvan Vasuki Gallery
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவன்_வாசுகி&oldid=3709946" இலிருந்து மீள்விக்கப்பட்டது