விவசாயி மகன்

ராமராஜன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விவசாயி மகன் (Vivasaayi Magan) என்பது 1997 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ராமராஜன் இயக்க, ராணி அழகப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ராமராஜன், தேவயானி, கே. ஆர். விஜயா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிற்பி இசை அமைத்துள்ளார்.[1][2][3]

விவசாயி மகன்
இயக்கம்ராமராஜன்
தயாரிப்புஎஸ். ராஜராம்
கதைராமராஜன்
திரைக்கதைராமராஜன்
இசைசிற்பி (இசையமைப்பாளர்)
நடிப்புராமராஜன்
தேவயானி
கே. ஆர். விஜயா
வடிவேலு (நடிகர்)
ஒளிப்பதிவுஇரவீந்திரன்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்மகாலட்சுமி இண்டர்நேசனல்
விநியோகம்மகாலட்சுமி இண்டர்நேசனல்
வெளியீடுமார்ச்சு 6, 1997 (1997-03-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார்.

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 காற்றடிக்கும் நேரம் மனோ, சித்ரா பழனி பாரதி
2 ஓரு மைனா மைனா மனோ, சித்ரா
3 சத்தியா தாயின் சிற்பி, சித்ரா கங்கை அமரன்
4 வானத்திலே சந்திரனா (பெண்) சித்ரா பழனி பாரதி
5 வானத்திலே சந்திரனா (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம்
6 வெட்டவெளி பொட்டலிலே சித்ரா, மனோ

வரவேற்பு தொகு

ஜியோசிட்டீஸ் எழுதியது "விவசாயி மகனின் அறுவடை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்".[4]

குறிப்புகள் தொகு

  1. "Vivasaayi Magan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  2. "Vivasaayi Magan". gomolo.com. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  3. "Vivasaayi Magan". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  4. https://web.archive.org/web/20000617152601/http://www.geocities.com/Hollywood/5473/vivmagan.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவசாயி_மகன்&oldid=3660913" இலிருந்து மீள்விக்கப்பட்டது