காத்திருந்த காதல்
காத்திருந்த காதல் இயக்குநர் விஜேஸ்வரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண்விஜய், சுவலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997.
காத்திருந்த காதல் | |
---|---|
இயக்கம் | விஜேஸ்வரன் |
தயாரிப்பு | என். பிரபாவதி என். ரகுராம் என். விஷ்ணுராம் |
இசை | சிற்பி |
நடிப்பு | அருண்விஜய் சுவலட்சுமி ஜெய்சங்கர் சார்லி ஜெய்கணேஷ் எம். என். நம்பியார் மலேசியா வாசுதேவன் நிழல்கள் ரவி டிம்பிள் லதா சங்கீதா சுகுமாரி |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | எம். என். ராஜா |
வெளியீடு | சனவரி 14, 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |