அம்மன் கோவில் வாசலிலே
ராமராஜன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அம்மன் கோவில் வாசலிலே என்பது 1996 ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை இராமராஜன் இயக்கினார். எஸ்.ராஜாராம் தயாரித்தார்.
அம்மன் கோவில் வாசலிலே | |
---|---|
இயக்கம் | ராமராஜன் |
தயாரிப்பு | எஸ். ராஜாராம் |
கதை | ராஜா சுப்பரமணியம் |
திரைக்கதை | ராஜா சுப்பரமணியம் |
இசை | சிற்பி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ராமராஜன் சங்கீதா மணிவண்ணன் செந்தில் |
ஒளிப்பதிவு | ரவீந்தர் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | மகாலட்சுமி இன்டர்நேசுனல் |
விநியோகம் | மகாலட்சுமி இன்டர்நேசுனல் |
வெளியீடு | 9 பிப்ரவரி 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இராமராஜன், சங்கீதா, மணிவண்ணன் மற்றும் செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
தொகு- ராமராஜன்
- சங்கீதா
- மணிவண்ணன்
- செந்தில்
- காந்திமதி (நடிகை)
- குள்ளமணி
- சந்தான பாரதி .. கௌரவத் தோற்றம்
- ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்) .. கௌரவத் தோற்றம்
- ராஜஸ்ரீ .. கௌரவத் தோற்றம்
ஆதாரங்கள்
தொகு- ↑ "Amman Kovil Vaasalile". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
- ↑ "Amman Kovil Vaasalile". gomolo.com. Archived from the original on 2016-01-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.