தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது

தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1963 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் தென்னிந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களில் பங்காற்றும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

தென்னிந்திய பிலிம்பேர் விருது சிறப்பு விருது
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுஎஸ். வி. ரங்கராவ் (1963)
தற்போது வைத்துள்ளதுளநபர்தேவா கட்டா (2010)
இணையதளம்Filmfare Awards
ஆண்டு விருது வென்றவர்கள் திரைப்படம் மொழி சான்று
2010 தேவா கட்டா இயக்குநர் பிரஸ்தனம் தெலுங்கு [1]
2009 மோகன்லால் நடிகர் பிரமரம் மலையாளம் [2]
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் ஓய் தெலுங்கு [2]
சிறீநகர் கிட்டி நடிகர் சவாரி கன்னடம் [2]
யாக்னா செட்டி நடிகை எட்டெலு மஞ்சுநாதா கன்னடம் [2]
2006 சிரஞ்சீவி நடிகர் பழம்பெரும் நடிப்பிற்காக தெலுங்கு [3]
மம்மூட்டி நடிகர் பழம்பெரும் நடிப்பிற்காக மலையாளம் [3]
2005 தேவி ஸ்ரீ பிரசாத்
ஹாரிஸ் ஜயராஜ்
இசையமைப்பாளர்கள் நுவோஸ்தானந்தே நேனோடந்தனா
கஜினி
தெலுங்கு
தமிழ்
2003 கே.முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி.வேணுகோபால்
தயாரிப்பாளர் அன்பே சிவம் தமிழ் [4]
2000 வெங்கடேஷ் நடிகர் காளிசுந்தம் ரா தெலுங்கு [5]
1999 விக்ரம் நடிகர் சேது தமிழ் [6]
1998 ராமோஜி ராவ் தயாரிப்பாளர் கான்டிரிபியூசன்சு தெலுங்கு [7]
1995 அகில் அக்கினேனி குழந்தை நடிகர் சிசிந்திரி தெலுங்கு [8]
1986 எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடகர் பின்னணி பாடகராக சிறந்த சாதனைக்கு அனைத்து தென் பிராந்திய மொழிகளும் [9][10]
1985 புனீத் ராச்குமார் குழந்தை நடிகர் பெட்டாடா ஹூவு கன்னடம் [11]
1984 ஷ்ணுவர்தன் நடிகர் பந்தனா கன்னடம் [12]
1983 ரேவதி நடிகை மண் வாசனை தமிழ் [13]
1977 ஸ்ரீதேவி நடிகை பதினாறு வயதினிலே தமிழ் [14]
1976 ஜெயபிரதா
கும்மாடி
பிரேம் நசீர்
கே. ஜி. ஜார்ஜ்
நடிகை
நடிகர்
நடிகர்
இயக்குநர்
சிரி சிரி முவ்வா & அந்தூலேனி கத
ஜோதி & சீதா கல்யாணம்
பல்வேறு படங்கள்
ஸ்வப்நாதனம் சிறப்பு பாராட்டு விருதுக்கு
தெலுங்கு
தெலுங்கு
மலையாளம்
மலையாளம்
[15]
[16]
[17]
[18]
1975 ஸ்ரீவித்யா நடிகை அபூர்வ ராகங்கள் [19]
1974 கே. ஆர். விஜயா நடிகை தீர்க்கசுமங்கலி தமிழ் [20]
1973 ஷ்ணுவர்தன்
ம. கோ. இராமச்சந்திரன்
நடிகர்
தயாரிப்பாளர்
நாகரஹவ்
உலகம் சுற்றும் வாலிபன்
கன்னடம்
தமிழ்
[21]
[22][23]
1972 ஜமுனா நடிகை பாண்டந்தி கபுரம் தெலுங்கு [24]
1970 ஜெ. ஜெயலலிதா நடிகை எங்கிருந்தோ வந்தாள்
தமிழ் [25]
1969 ஜெ. ஜெயலலிதா நடிகை அடிமைப் பெண்
தமிழ் [26]
1966 ஜெ. ஜெயலலிதா நடிகை சந்திரோதயம் தமிழ்
1965 ம. கோ. இராமச்சந்திரன் நடிகர் எங்க வீட்டுப் பிள்ளை தமிழ் [27]
1963 எஸ். வி. ரங்கராவ் நடிகர் நானும் ஒரு பெண் தமிழ் [28][29]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.indiaglitz.com/channels/telugu/article/68254.html
  2. 2.0 2.1 2.2 2.3 Ravi, Bhama Devi. "South's best in spotlight". The Times of India. 20 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 http://www.idlebrain.com/news/functions/filmfareswards2007.html
  4. Filmfare Awards 2004 ( Special jury award ).Retrieved on 9 July 2011.
  5. https://www.youtube.com/watch?v=zawdV2cfZOk
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-16 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081. 1999-04-25. 2012-07-16 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. https://www.youtube.com/watch?v=bbZHU7db4x4
  9. "34th Annual Filmfare Awards South Winners : kumar : Free Download & S…". 28 May 2017. 28 May 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  10. "SP Balasubrahmaniyam Won Filmfare Special Award : kumar : Free Downlo…". 28 May 2017. 28 May 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  11. Refer watch hotstar Tamil 63rd Filmfare awards episode red carpet puneet rajkumar told in 1986 I won best child actor award from filmfare Chennai at shanmugananda hall
  12. "The Winner: 50th Manikchand Filmfare Awards 2002 - Filmfare - Indiati…". 28 August 2004. 28 August 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  13. "Filmfare Special Award Revathi : Santosh Kumar : Free Download, Borro…". 1 May 2018. 1 May 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  14. "The Times of India Directory and Year Book Including Who's who". 26 November 1980 – Google Books வழியாக.
  15. "The Times of India Directory and Year Book Including Who's who". Times of India Press. 26 November 1978 – Google Books வழியாக.
  16. "The Times of India Directory and Year Book Including Who's who". 26 November 1979 – Google Books வழியாக.
  17. "The Times of India Directory and Year Book Including Who's who". 26 November 1980 – Google Books வழியாக.
  18. "The Times of India Directory and Year Book Including Who's who". 26 November 1980 – Google Books வழியாக.
  19. "The Times of India Directory and Year Book Including Who's who". Times of India Press. 26 November 1978 – Google Books வழியாக.
  20. Reed, Sir Stanley (26 November 1980). "The Times of India Directory and Year Book Including Who's who". Bennett, Coleman & Company – Google Books வழியாக.
  21. Reed, Sir Stanley (26 November 1974). "The Times of India Directory and Year Book Including Who's who". Bennett, Coleman & Company – Google Books வழியாக.
  22. Reed, Sir Stanley (26 November 1974). "The Times of India Directory and Year Book Including Who's who". Bennett, Coleman & Company – Google Books வழியாக.
  23. Reed, Sir Stanley (26 November 1976). "The Times of India Directory and Year Book Including Who's who". Times of India Press – Google Books வழியாக.
  24. "The Times of India Directory and Year Book Including Who's who". 26 November 1973 – Google Books வழியாக.
  25. http://www.dailyreport.in/j-jayalalithaa-superstar/ பரணிடப்பட்டது 11 பெப்ரவரி 2017 at the வந்தவழி இயந்திரம் |accessdate= 9 February 2017
  26. "J Jayalalithaa: The Superstar". 5 December 2016.
  27. "புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்ற விருதுகள்| Lakshman Sruthi – 100% Manual Orchestra |". Lakshman Sruthi. 14 September 2007. 11 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  28. Sanmana Satkaralu, Viswa Nata Chakravarti, M. Sanjay Kishore, Sangam Akademy, Hyderabad, 2005, pp: 65.
  29. Narasimham, M. l (21 July 2013). "PELLI CHESI CHOODU (1952)" – The Hindu வழியாக.