சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

தமிழ் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகள்

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1972 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை நடிகர் விஜய் சேதுபதி என்பவர் 96 என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார்.
நாடுஇந்தியா இந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுசிவாஜி கணேசன்
1972
தற்போது வைத்துள்ளதுளநபர்விஜய் சேதுபதி
(2018)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/
ஆண்டு விருது பெற்றவர் படம் ஆதாரம்
2018 தனுஷ் வட சென்னை [1]
விஜய் சேதுபதி 96
2017 விஜய் சேதுபதி விக்ரம் வேதா [2]
2016 மாதவன் இறுதிச்சுற்று [3]
2015 விக்ரம் [4]
2014 தனுஷ் வேலையில்லா பட்டதாரி [5]
2013 அதர்வா பரதேசி [6]
2012 தனுஷ் 3 [7]
2011 தனுஷ் ஆடுகளம்
2010 விக்ரம் ராவணன்
2009 பிரகாஷ் ராஜ் காஞ்சிவரம் [8]
2008 சூர்யா வாரணம் ஆயிரம் [9]
2007 கார்த்திக் சிவகுமார் பருத்திவீரன் [10]
2006 அஜித் குமார் வரலாறு [11]
2005 விக்ரம் அந்நியன்
2004 சூர்யா பேரழகன் [12]
2003 விக்ரம் பிதாமகன் [13]
2002 அஜித் குமார் வில்லன் [14]
2001 விக்ரம் காசி [15]
2000 கமல்ஹாசன் ஹே ராம் [16]
1999 அஜித் குமார் வாலி [17]
1998 சரத்குமார் நட்புக்காக [18]
1997 சரத்குமார் சூரிய வம்சம் [19]
1996 கமல்ஹாசன் இந்தியன் [20][21]
1995 கமல்ஹாசன் குருதிப்புனல்
1994 சரத்குமார் நாட்டாமை [22]
1993 கார்த்திக் பொன்னுமணி
1992 கமல்ஹாசன் தேவர் மகன்
1991 கமல்ஹாசன் குணா
1990 கார்த்திக் கிழக்கு வாசல்
1989 கார்த்திக் வருசம் பதினாறு
1988 கார்த்திக் அக்னி நட்சத்திரம் [23]
1987 சத்யராஜ் வேதம் புதிது
1986 விஜயகாந்த் அம்மன் கோயில் கிழக்காலே [24][25]
1985 சிவாஜி கணேசன் முதல் மரியாதை [26]
1984 ரசினிகாந்த் நல்லவனுக்கு நல்லவன் [27][28]
1983 பாக்யராஜ் முந்தானை முடிச்சு [28]
1982 மோகன் பயணங்கள் முடிவதில்லை [28][29]
1981 கமல்ஹாசன் ராஜ பார்வை
1980 சிவகுமார் வண்டிச்சக்கரம்
1979 சிவகுமார் ரோசாப்பூ ரவிக்கைக்காரி [30]
1978 கமல்ஹாசன் சிகப்பு ரோஜாக்கள்
1977 கமல்ஹாசன் பதினாறு வயதினிலே
1976 கமல்ஹாசன் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
1975 கமல்ஹாசன் அபூர்வ ராகங்கள்
1974 ஜெமினி கணேசன் நான் அவனில்லை
1973 சிவாஜி கணேசன் கௌரவம்
1972 சிவாஜி கணேசன் ஞான ஒளி [26][31]

மேற்கோள்கள்

தொகு
  1. "Winners of the 66th Filmfare Awards (South) 2019". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  2. "Winners of the 64th Jio Filmfare Awards (South)".{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Winners of the 64th Jio Filmfare Awards (South)".
  4. "Winners of the 63rd Britannia Filmfare Awards (South)".
  5. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
  6. "Filmfare awards 2013 - Times Of India". Timesofindia.indiatimes.com. 2014-07-13. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Winners-list-61st-Idea-Filmfare-Awards-South/articleshow/38287405.cms. பார்த்த நாள்: 2014-10-13. 
  7. "Filmfare awards 2012 - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-07-21. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Filmfare-Awards-South-winners-list-2012/articleshow/21218063.cms. பார்த்த நாள்: 2014-10-13. 
  8. "Prakash Raj film got to be good: Prakash - Times Of India". Timesofindia.indiatimes.com. 2010-08-17. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Prakash-Raj-film-got-to-be-good-Prakash/articleshow/6319093.cms. பார்த்த நாள்: 2011-05-13. 
  9. "The glowing filmfare night! - Times Of India". Timesofindia.indiatimes.com. 2009-08-02. http://timesofindia.indiatimes.com/articleshow/4845798.cms. பார்த்த நாள்: 2011-05-13. 
  10. "I want to look nice shirtless: Karthi - Times Of India". Timesofindia.indiatimes.com. 2008-07-23. http://timesofindia.indiatimes.com/India_Buzz/I_want_to_look_nice_shirtless_Karthi/articleshow/3264584.cms. பார்த்த நாள்: 2011-05-13. 
  11. "Events - The 53rd Film Fare Awards". IndiaGlitz. 2006-09-11. Archived from the original on 2006-11-18. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  12. "Surya shines, Cheran sizzles - Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 2005-07-11. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  13. "Pithamagan sweeps FilmFare Awards - Tamil Movie News". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  14. "Ajit, Simran bag Filmfare awards - Times Of India". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/articleshow/46685961.cms. பார்த்த நாள்: 2011-05-13. 
  15. "Nuvvu Nenu wins 4 Filmfare awards - Times Of India". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/articleshow/6011249.cms. பார்த்த நாள்: 2011-05-13. 
  16. Kannan, Ramya (2001-03-24). "Trophy time for tinseldom". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 2011-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110501104755/http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. பார்த்த நாள்: 2011-05-13. 
  17. "The Hindu : Star-spangled show on cards". Hinduonnet.com. 2000-04-15. Archived from the original on 2006-07-15. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  18. "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081. 1999-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. "Competition Science Vision - Google Books". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  20. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/45330DAF8370E87C652569400062014F[தொடர்பிழந்த இணைப்பு]
  21. "Kamal Haasan completes 50 glorious years of filmdom". Thaindian.com. 2009-08-12. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  22. "India today - Google Books". Books.google.co.uk. 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  23. "The prized people: Profiling the Filmfare south award winners". Filmfare. 1994. doi:November 1994. 
  24. "gopinathdmdk.com". gopinathdmdk.com. Archived from the original on 2009-04-24. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  25. http://books.google.co.in/books?ei=qh_STfOvG8HRrQfntrG2CQ&ct=result&id=Q5UqAAAAYAAJ&dq=payanangal+mudivathillai&q=mouna+raagam#search_anchor
  26. 26.0 26.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-28. பார்க்கப்பட்ட நாள் 2011-09-11.
  27. "Awards". RajiniKanth.com. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  28. 28.0 28.1 28.2 http://books.google.co.in/books?id=Q5UqAAAAYAAJ&q=payanangal+mudivathillai&dq=payanangal+mudivathillai&hl=en&ei=qh_STfOvG8HRrQfntrG2CQ&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC8Q6AEwAQ
  29. "Back to acting, again!". The Hindu (Chennai, India). 2007-12-28 இம் மூலத்தில் இருந்து 2016-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160415074655/https://www.youtube.com/watch?v=747-C1rHALI&feature=relmfu. 
  30. The Times of India directory and year book including who's who. Times of India. 1984. p. 234.
  31. The Times of India directory and year book including who's who. The Times of India. 1984. p. 234.