ரோசாப்பூ ரவிக்கைக்காரி

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[1] தீபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். இது பிரசங்காட கென்டித்திம்மா என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கம்[2] ஆகும்.[3]

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
கதைகிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
தீபா
வெளியீடுமே 18,1979
நீளம்3571 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.[4][5] பாடல்களை புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடல்கள்
வெளியீடு1979
இசைப் பாணிபாடல்கள்
நீளம்17:56
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்EMI Records
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
வ. ௭ண் பாடல் பாடியவர்கள் வரிகள் ராகம்
1 "வெத்தல வெத்தல" மலேசியா வாசுதேவன், சிவகுமார் கங்கை அமரன்
2 "மாம ஒருநாள் மல்லிகப்பூ" எஸ். பி. பாலசுப்பிரமணியம்,எஸ். பி. சைலஜா கங்கை அமரன்
3 "உச்சி வகுந்தெடுத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா புலமைப்பித்தன்
4 "௭ன்னுள்ளில் ௭ங்கோ " வாணி ஜெயராம் கங்கை அமரன்

மேற்கோள்கள்

தொகு
  1. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  2. Top ten Kannada films to have been remade
  3. "திரைப்படச்சோலை 34: ரோசாப்பூ ரவிக்கைக்காரி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
  4. "Rosapoo Ravikaikari (1979)". Raaga.com. Archived from the original on 1 October 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
  5. "Rosapoo Ravikkaikari Tamil Film EP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 13 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசாப்பூ_ரவிக்கைக்காரி&oldid=4049172" இலிருந்து மீள்விக்கப்பட்டது