சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2005 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான பாடல்களை பாடும் பின்னணிப் பாடகருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
2018 ஆம் ஆண்டில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது சித் ஸ்ரீராம் என்பவர் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார்.
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுகார்த்திக் (2005)
தற்போது வைத்துள்ளதுளநபர்சித் ஸ்ரீராம் (2018)
இணையதளம்Filmfare Awards

விருது வென்றவர்கள் தொகு

ஆண்டு பாடகர் திரைப்படம் பாடல்
2018 சித் ஸ்ரீராம் பியார் பிரேமா காதல் "ஏய் பெண்ணே "
2017 அனிருத் ரவிச்சந்திரன் விக்ரம் வேதா "யாஞ்சி "
2016 சுந்தராயர் ஜோக்கர் "ஜாஸ்மின் யூ"
2015 சித் ஸ்ரீராம் "என்னோடு நீ இருந்தால்"
2014 பிரதீப் குமார்[1] மெட்ராஸ் "ஆகாயம் தீப்பிடித்தா"
2013 ஸ்ரீராம் பார்த்தசாரதி தங்கமீன்கள் "ஆனந்த யாழை"
2012 தனுஷ் 3 "வொய் திஸ் கொலவெறி டி"
2011 ஆளப் ராஜூ கோ "என்னம்மோ ஏதோ"
2010 கார்த்திக் ராவணன் "உசுரே போகுதே"
2009 கார்த்திக் ஆதவன் "ஹசிலி பிசிலியே"
2008 நரேஷ் ஐயர் வாரணம் ஆயிரம் "முன்தினம் பார்த்தேனே"
2007 எஸ். பி. பாலசுப்பிரமணியம் மொழி "கண்ணால் பேசும் பெண்ணே"
2006 கானா உலகநாதன் சித்திரம் பேசுதடி "வாளைமீனுக்கும்"
2005 கார்த்திக் கஜினி "ஒரு மாலை இளவெயில்"

மேற்கோள்கள் தொகு

  1. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.