தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது

தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1972 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருக்கு வழங்கப்படுகிறது.

விருது வென்றவர்கள்

தொகு
ஆண்டு விருது வென்றவர்கள் சான்றுகள்
1983 எஸ். பி. பாலசுப்பிரமணியம்
1984 சௌகார் ஜானகி
1985 சிவாஜி கணேசன்
1986 திக்குறிசி சுகுமாரன் நாயர்
1987 பானுமதி ராமகிருஷ்ணா
1988 அக்கினேனி நாகேஸ்வர ராவ்
1989 இளையராஜா
1990 பத்மினி
1991 எம். டி. வாசுதேவன் நாயர்
1992 எல். வி. பிரசாத்
1993 ஜெமினி கணேசன்
1994 கைலாசம் பாலசந்தர்
கே. விஸ்வநாத்
சரோஜா தேவி
மது
ரிஷிகேஷ் முகர்ஜி
சௌமித்திர சாட்டர்ஜி
1995 நாகேஷ்
மனோரமா
1996 கிருஷ்ணா
சாரதா
1997 எஸ். ஜானகி
நெடுமுடி வேணு
1998 அல்லு ராமலிங்கையா
இலட்சுமி
[1]
1999 பண்டாரி பாய்
முகுர் சுந்தர்
<r
2000 டி. ராமா நாயுடு
ஷீலா
2001 எம். எஸ். விசுவநாதன்
தாசரி நாராயண ராவ்
2002 கே. ராகவேந்திரா ராவ்
விஷ்ணுவர்த்தன்
[2]
2003 கே. ஜே. யேசுதாஸ்
விஜயசாந்தி
[3]
2004 கே. ஆர். விஜயா
ராமோஜி ராவ்
[4]
2005 திலகன்
சுகுமாரி
2006 கிருஷ்ணம் ராஜூ
பி. சுசீலா
[5]
2007 சிவகுமார்
ஜெயபிரதா
2008 வெட்டுரி சுந்தரமா மூர்த்தி
2009 அம்பரீஷ்
கே. பி. ஏ. சி. லலிதா
[6]
2010 சிரஞ்சீவி
ஜெயசுதா
[7][8]
2011 எஸ். பி. முத்துராமன்
சீமா
[9]
2012 பப்பு
வாணி ஜெயராம்
[10]
2013 பாலு மகேந்திரா
ஜெயபாரதி
2014 ஐ. வி. சசி
ராதிகா சரத்குமார்
[11]
2015 மோகன் பாபு
2016 விஜய நிர்மலா
2015 கைகால சத்தியநாராயணா

மேற்கோள்கள்

தொகு
  1. "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081. 1999-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
  3. "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-05. 
  4. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  5. "Filmfare Awards presented". telugucinema.com. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  6. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
  8. http://www.news365today.com/58th-filmfare-awards-south-2011-complete-winner-lists/#axzz1agSTZqJS
  9. "The 59th Idea Filmfare Awards 2011(South)". The Times of India (Bennett, Coleman & Co. Ltd) இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103092442/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-08/news-interviews/32588512_1_aadukalam-pranayam-shreya-ghoshal. பார்த்த நாள்: 10 July 2012. 
  10. "Filmfare Awards (South): The complete list of Winners". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
  11. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.