எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)

1953 ஆம் ஆண்டு ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(எதிர் நீச்சல் (2013 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எதிர்நீச்சல் 2013 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் நடன இயக்குனர் தயாபரன்இயக்கத்தில் தனுஷ் இப்படத்தைத் தயாரித்தார்.[1] சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

எதிர்நீச்சல்
இயக்கம்துரை செந்தில்குமார்
தயாரிப்புதனுஷ்
கதைதுரை செந்தில்குமார்
திரைக்கதைதுரை செந்தில்குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன்
பிரியா ஆனந்து
நந்திதா
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புநூர் அசுவான்
கலையகம்வொன்டபார் பிலிம்சு
விநியோகம்வொன்டபார் பிலிம்சு
வெளியீடு1 மே 2013 (2013-05-01)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 17 கோடி

நடிகர்கள்

தொகு
நடிகர் கதைமாந்தர்
சிவ கார்த்திகேயன் ஹரிஷ்
பிரியா ஆனந்து கீதா
நந்திதா வள்ளி
ரவி பிரகாஷ்
சுசா குமார்
தனுஷ் சிறப்புத்தோற்றம்
நயன்தாரா சிறப்புத்தோற்றம்

சான்றுகள்

தொகு
  1. "Priya Anand in Dhanush's home production". Dance master thayabaran. Sify. Archived from the original on 1 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)