சங்கத்தமிழன்

சங்கத்தமிழன் (Sangathamizhan) என்பது விஜய் சந்தர் எழுதி இயக்கிய 2019 இந்திய தமிழ்- மொழி அதிரடித் திரைப்படம்.[1] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ராசி கன்னா நடித்துள்ளனர். இசையை விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை ஆர்.வெல்ராஜ் கையாண்டார். முதன்மை படப்பிடிப்பு 2019 பிப்ரவரி மாதத்தில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திரைப்படம் 15 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[2][3]

சங்கத்தமிழன்
இயக்கம்விஜய் சந்தர்
தயாரிப்புபாரதி ரெட்டி
இசைவிவேக்-மெர்வின்
நடிப்புவிஜய் சேதுபதி
ராசி கன்னா
வெளியீடு2019
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Agatheeswaran (2019-04-19). "Sanga Tamizhan Tamil Movie (2019) Cast | Teaser | Trailer | Release Date". News Bugz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.
  2. https://www.behindwoods.com/tamil-movies/sangathamizhan/sangathamizhan-review.html
  3. https://www.sify.com/movies/sanga-thamizhan-review-too-long-and-predictable-review-tamil-tlqmKRijfibgc.html

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கத்தமிழன்&oldid=3709468" இலிருந்து மீள்விக்கப்பட்டது