கண்டேன்

கண்டேன் 2011ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. சி. முகில் இயக்கிய இத்திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், ராஷ்மி கவுதம் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]

கண்டேன்
இயக்கம்ஏ.சி.முகில்
இசைவிஜய் எபினேசன்
நடிப்புசாந்தனு
ராஷ்மி கவுதம்
வெளியீடு2011
ஓட்டம்165 நிமிடம்
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

பாடல்கள்
எண் தலைப்புபாடலாசிரியர்பாடகர்(கள்) நீளம்
1. "எங்கே என் இதயம்"  தாமரைடாக்டர். பர்ன், கிரிஷ், பிரசாந்தினி  
2. "ஒரு பார்வை"  கிரிஷ்கிரிஷ், குருபிரியா  
3. "நர்மதா"  கிரிஷ்ஹரிசரண், சுசித்ரா  
4. "நினைவுகள்"  ரவீந்திரன்தேவன் ஏகாம்பரம்  
5. "ஆகா"  தாமரைகிரிஷ், உஜ்ஜயினி  
6. "யாவருக்கும் தலைவன்"  வாலிசின்மயி, செந்தில் தாஸ்  
7. "காசனோவா"  ரவீந்திரன்ராகுல் நம்பியார், சாம்சி, சீபா  

மேற்கோள்கள்தொகு

  1. இ. மங்களா (மே 25, 2011). "கண்டேன் தமிழ்த் திரைப்படத் திறனாய்வும் சாந்தனுவின் கண்டேனின் இறுதித் தீர்ப்பும் (ஆங்கில மொழியில்)". தமிழ் பைடர். பார்த்த நாள் சனவரி 03, 2013.
  2. துரை (ஆகத்து 13, 2010). "மயங்கி விழுந்தார் நடிகர் சாந்தனு!". அலைகள். பார்த்த நாள் சனவரி 03, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டேன்&oldid=2704136" இருந்து மீள்விக்கப்பட்டது