விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட நடிருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
விருது பெற்றவர்கள்தொகு
சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | இயக்குநர் | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | கமல்ஹாசன் | விஸ்வரூபம் | |
2012 | தனுஷ் | 3 | |
2011 | விக்ரம் | தெய்வத் திருமகள் | [1] |
2010 | விக்ரம் | ராவணன் | |
2009 | பிரகாஷ் ராஜ் | காஞ்சிவரம் | [2] |
2008 | சூர்யா | வாரணம் ஆயிரம் | [3] |
2007 | சத்யராஜ் | ஒன்பது ரூபாய் நோட்டு | [4] |
2006 | அஜித் குமார் | வரலாறு | [5] |
பட்டியல்தொகு
- பரிந்துரைக்கப்பட்டவர்கள்
- 2009 பிரகாஷ் ராஜ் - காஞ்சிவரம்[7]
- 2008 சூர்யா - வாரணம் ஆயிரம்[8]
- 2007 சத்யராஜ் - ஒன்பது ரூபாய் நோட்டு[9]
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.filmibeat.com/tamil/news/2012/ajith-vikram-vijay-awards-096600.html
- ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-06-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article2135142.ece?homepage=true
- ↑ http://beta.thehindu.com/news/cities/Chennai/article441682.ece?homepage=true
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)