விஜய் விருதுகள் (விருப்பமான பாடல்)

விஜய் விருதுகள் (விருப்பமான பாடல்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் விரும்பப்பட்ட பாடலுக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருது.

பட்டியல் தொகு

வருடம் பாடல் திரைப்படம் இசையமைப்பு மூலம்
2008 "அஞ்சல" வாரணம் ஆயிரம் ஹரிஷ் ஜெயராஜ் [1]
2009 "சின்னத்தாமரை" வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி [2]
2010 "என் காதல் சொல்ல" பையா யுவன் சங்கர் ராஜா [3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
  3. "Winners Of Vijay TV 5th Annual Awards". Archived from the original on 30 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)