அரவிந்தன் (திரைப்படம்)

அரவிந்தன் (Aravindhan) 1997ஆவது ஆண்டில் டி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இது, இவர் இசையமைத்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.[1] இத்திரைப்படம், 1968ஆம் ஆண்டில் 44 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி படுகொலையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அரவிந்தன்
இயக்கம்டி. நாகராஜன்
தயாரிப்புடி. சிவா
கதைடி. நாகராஜன்
லியாகத் அலிகான் (வசனம்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசரத்குமார்
நக்மா
பார்த்திபன்
ஊர்வசி
விசு
பிரகாஷ் ராஜ்
ஆனந்தராஜ்
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
கலையகம்அம்மா கிரியேசன்சு
விநியோகம்அம்மா கிரியேசன்சு
வெளியீடு28 பிப்ரவரி 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "A-Z Arunachalam Mudhal V.I.P Varai (I)". indolink.com. Archived from the original on 2009-03-31. பார்க்கப்பட்ட நாள் 2009-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்தன்_(திரைப்படம்)&oldid=3729415" இலிருந்து மீள்விக்கப்பட்டது