முதன்மை பட்டியைத் திறக்கவும்

கண்ட நாள் முதல் (திரைப்படம்)

(கண்ட நாள் முதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்ட நாள் முதல் 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் வி. பிரியா. பிரகாஷ் ராஜ் தயாரித்த இப்படத்தில் பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரேவதி, லட்சுமி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கண்ட நாள் முதல்
இயக்கம்வி. பிரியா
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைவி. பிரியா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரசன்னா
லைலா
கார்த்திக் குமார்
ரேவதி (நடிகை)
லட்சுமி
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புஎ சேகர் பிரசாத்
கலையகம்டியூட் மூவிஷ்
வெளியீடுநவம்பர் 18, 2005 (2005-11-18)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுRs 1.75 கோடிகள்[1]

கதாப்பாத்திரம்தொகு

பணிக்குழுதொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

  1. "Chennai Box-Office (Dec 02-04)". பார்த்த நாள் 30 June 2011.

வெளி இணைப்புகள்தொகு

  • ஐஎம்டிபி தளத்தில் கண்ட நாள் முதல் (திரைப்படம்) பக்கம்