ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன் (பிறப்பு: அக்டோபர் 1) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன்
James Vasanthan at Sandamarutham Audio Launch.jpg
பிறப்பு1 அக்டோபர் 1962 (அகவை 57)
திருச்சிராப்பள்ளி

இசையமைத்த திரைப்படங்கள்தொகு

இயக்கிய திரைப்படங்கள்தொகு

  • ஓ அந்த நாட்கள்[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_வசந்தன்&oldid=2911602" இருந்து மீள்விக்கப்பட்டது