ரகளபுரம்
இரா. சு. மனோகர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ரகளபுரம் (ஆங்கிலம்: Ragalapuram) அக்டோபர் 18, 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை மனோகர் இயக்கினார். கருணாஸ், கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரகளபுரம் | |
---|---|
இயக்கம் | மனோகர் |
கதை | மனோகர் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
விநியோகம் | சுவாரா நெட்வொர்க்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 18, 2013 |
ஓட்டம் | 150 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- கருணாஸ்
- அங்கனா ராய்[2]
- கோவை சரளா
- பரத் ரெட்டி
- எம். எஸ். பாஸ்கர்
- பவானி
- சிங்கம் புலி
பாடல்கள்
தொகுரகளபுரம் | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 2012 |
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | கென் மீடியா |
பாடல்களின் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் (கள்) | நீளம் | |||||||
1. | "அடி தேவலோக" | ஃபெவின் பிள்ளை | 4:57 | |||||||
2. | "ஒபாமாவும்" | கருணாஸ் | 4:22 | |||||||
3. | "ஒபாமாவும் ரீமிக்ஸ்" | கருணாஸ், எம். சி. விக்கி | 4:06 | |||||||
4. | "ரகளபுரம்" | ஸ்ரீகாந்த் தேவா, கிரேஸ் கருணாஸ் | 4:10 | |||||||
5. | "சூடாமணி" | வி. எம். மகாலிங்கம், கிரேஸ் கருணாஸ் | 4:44 | |||||||
மொத்த நீளம்: |
22:19 |