மனக்கணக்கு (திரைப்படம்)

மனக்கணக்கு (Manakanakku) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்  நாடகத் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி[1] இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த்சரத் பாபுராஜேஷ்அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கமல்ஹாசன் விருந்தினராக நடித்தார். இப்படம் அம்பிகாவும், ராதாவும் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே திரைப்படமாகும். இப்படம் கமல்ஹாசனும், விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமும் ஆகும்.

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Veteran filmmaker RC Sakthi no more". Deccan Chronicle. 24 February 2015. 27 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mana Kanakku Songs: Mana Kanakku MP3 Tamil Songs by M. S. Viswanathan Online Free on Gaana.com" (ஆங்கிலம்). 2021-12-14 அன்று பார்க்கப்பட்டது.