வரவு நல்ல உறவு

விசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வரவு நல்ல உறவு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , ரேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வரவு நல்ல உறவு
இயக்கம்விசு
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசுவாமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎஸ். வி. சேகர்
விசு
கிஷ்மூ
ஓமக்குச்சி நரசிம்மன்
ரேகா
வெளியீடுதிசம்பர் 5, 1981
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் அதீத பாசமும் நம்பிக்கை கொண்ட ஒரு தந்தை, குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் வெறுப்பும், நம்பிக்கையற்ற ஒரு தந்தை இவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. தனது பணி ஓய்வு பணத்தை மகன்களுக்கும் மகளுக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார் ஒரு தந்தை. பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன மகன்களும் மகளும் தந்தையை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். உறவுகள் வேண்டாம் என்று இருக்கும் தந்தை மீது பாசத்தைக் காட்டினாலும் அவர் மனம் மாறாததால், பிள்ளைகள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பிள்ளைகள் பிரிந்ததும் பாசத்தை நாடும் தந்தை மனம் மாறி மீண்டும் குடும்பத்தினர் இணைகிறார்கள்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரவு_நல்ல_உறவு&oldid=3948923" இலிருந்து மீள்விக்கப்பட்டது