வெற்றி (திரைப்படம்)
வெற்றி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வெற்றி | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் விஜி |
வெளியீடு | பெப்ரவரி 17, 1984 |
நீளம் | 3683 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- விஜயகாந்த் விஜய் போன்று
- விஜய் - இளம் விஜய்
- விஜி- சாந்தி
- ராஜா அருணாக
- அனுராதா
- ஒய். ஜி. மகேந்திரன் - அப்புசாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - பேராசிரியர் ரமணஜமாக
- எஸ். எஸ். சந்திரன்
- பண்டரி பாய் - விஜயின் தாயாக
- விஜயலட்சுமி- லலிதாவாக
- இடிச்சப்புளி செல்வராசு
- குள்ளமணி - மணி
- எம். என். நம்பியார் கமிஷனர் சந்திரசேகரனாக
- பி. எஸ். வீரப்பா- தர்மராஜ்
- வி.கோபாலகிருஷ்ணன்- விஜய்யின் தந்தையாக