சிதம்பர ரகசியம்

உண்மை

சிதம்பர ரகசியம் என்பது சைவ சமயம் சார்ந்த இந்துக்களின் நம்பிக்கையாகும். சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள சிவன் சிலைக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது.[1][2]

நம்பிக்கைகள்

தொகு
  • நடராசர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் அண்ட நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுவதாக கூறப்படுகிறது.[3]
  • பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் இத்தலத்தில் உருவமும், அருவமும் இணைந்து அருவுருவமாக காட்சியளிப்பதை மூடிய திரைகளில் உள்ளபோதும் பக்தியினால் மட்டுமே தரிசிக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.[4]

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. [1]
  2. "கோயில் (சிதம்பரம், தில்லை) தலவரலாறு". Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 26, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிதம்பர ரகசியம்!!!". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 26, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 26, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பர_ரகசியம்&oldid=3929806" இலிருந்து மீள்விக்கப்பட்டது