துணை

துரை இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

துணை (Thunai) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை தயாரித்து இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, எம். ஜி. சக்கரபாணி, சுரேஷ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இப்படம் 1 அக்டோபர் 1982 இல் வெளியிடப்பட்டது.[1]

துணை
இயக்கம்துரை
தயாரிப்புதுரை
திரைக்கதைதுரை
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
எம். ஜி. சக்கரபாணி
சுரேஷ்
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
ஆர். கிருஷ்ணமூர்த்தி
கலையகம்பிரகாஷ் பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 1, 1982 (1982-10-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

இசை தொகு

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர்.[2]

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணை&oldid=3660235" இருந்து மீள்விக்கப்பட்டது