கன்னிப்பருவத்திலே

virgo sign in 2014

கன்னிப் பருவத்திலே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கன்னிப் பருவத்திலே
இயக்கம்பி. ஏ. பாலகுரு
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்கண்ணு
ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜேஷ்
பாக்கியராஜ்
வடிவுக்கரசி
வெளியீடுசெப்டம்பர் 21, 1979
நீளம்3891 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிப்பருவத்திலே&oldid=2224912" இருந்து மீள்விக்கப்பட்டது