பொன்னகரம்

இந்தியத் திரைப்படம் (1980)

பொன்னகரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

பொன்னகரம்
இயக்கம்மாதங்கன்
தயாரிப்புகே. ராஜா
ட்ரூ பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசரத்பாபு
ஷோபா
வெளியீடுசூலை 4, 1980
நீளம்3928 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.

வ. எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 வாழுகின்ற மக்களுக்கு கே. ஜே. யேசுதாஸ் 04.34

மேற்கோள்கள் தொகு

  1. "Ponnagaram (1980)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னகரம்&oldid=3711621" இலிருந்து மீள்விக்கப்பட்டது