கருணை உள்ளம்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கருணை உள்ளம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

கருணை உள்ளம்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புவசந்தா பாலைய்யா
எம். எஸ். வி. மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 29, 1978
நீளம்3101 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!". Dinakaran. 20 January 2012. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
  2. "கருணை உள்ளம் / Karunai Ullam (1978)". Screen 4 Screen. https://archive.today/20231026094110/https://screen4screen.com/movies/karunai-ullam from the original on 26 October 2023. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. Indian Films. Motion Picture Enterprises. 1978. பக். 320. https://books.google.com/books?id=AckHAQAAIAAJ&q=karunai+ullam. பார்த்த நாள்: 16 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணை_உள்ளம்&oldid=3889837" இலிருந்து மீள்விக்கப்பட்டது