திருமதி ஒரு வெகுமதி
திருமதி ஒரு வெகுமதி என்பது 1987ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோரது கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பாண்டியன், எஸ். வி. சேகர், நிழல்கள் ரவி, விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2][3]
திருமதி ஒரு வெகுமதி | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | விசு |
திரைக்கதை | விசு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பாண்டியன் எஸ். வி. சேகர் நிழல்கள் ரவி விசு |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் - குமார் |
கலையகம் | கவிதாலயா |
விநியோகம் | கவிதாலயா |
வெளியீடு | சனவரி 15, 1987 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Thirumathi Oru Vegumathi". spicyonion.com. 2015-10-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thirumathi Oru Vegumathi". gomolo.com. 2014-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thirumathi Oru Vegumathi". indiaglitz.com. 2015-10-17 அன்று பார்க்கப்பட்டது.