நீயா (Neeya) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நீயா?
இயக்கம்துரை
தயாரிப்புகிரிஜா பக்கிரிசாமி
கே. எஸ். நரசிம்மன்
(ஸ்ரீ சாமுண்டேஸ்வரி)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புஎம். வெல்லைசாமி
வெளியீடுசனவரி 13, 1979
நீளம்3982 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், வாலி போன்றோரால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1 "ஒரே ஜீவன்" கண்ணதாசன் வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:45
2 "நான் கட்டில் மேலே" வாலி எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:26
3 "உன்னை எத்தனை" புலமைப்பித்தன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:47
4 "ஒரு கோடி" ஆலங்குடி சோமு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:56
5 "ஒரே ஜீவன்" கண்ணதாசன் வாணி ஜெயராம் ---

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீயா&oldid=3646573" இருந்து மீள்விக்கப்பட்டது