முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்)

(ஆட்டுக்கார அலமேலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆட்டுக்கார அலமேலு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆட்டுக்கார அலமேலு
இயக்குனர்ஆர். தியாகராஜன்
தயாரிப்பாளர்எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்4132 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள்தொகு

  • 25 வாரங்கள் தொடர்ந்து திரையிடப்பட்ட சாதனையைப் பெற்றது இத்திரைப்படம்.