உத்தமி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். லட்சுமணன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உத்தமி
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புஷியாமளா பிக்சர்ஸ்
கதைஉடுமலை நாராயண கவி
எம். லட்சுமணன்
இசைடி. பி. ராஜகோபாலன்
கே. வி. நாயுடு
நடிப்புஎம். லட்சுமணன்
சி. வி. வி. பந்துலு
காளி என். ரத்தினம்
டி. எஸ். துரைராஜ்
டி. பி. ராஜலட்சுமி
டி. எஸ் கிருஷ்ணவேணி
சி. டி. ராஜகாந்தம்
அங்கமுத்து
வெளியீடு1943
ஓட்டம்.
நீளம்16927 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தமி&oldid=2122439" இருந்து மீள்விக்கப்பட்டது