உறவுகள் என்றும் வாழ்க

உறவுகள் என்றும் வாழ்க (Uravugal Endrum vaazhga) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உறவுகள் என்றும் வாழ்க
இயக்கம்எச். எஸ். வேணு
தயாரிப்புஎஸ். வசந்தா
ராஜம் எண்டர்பிரைஸெஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
ஸ்ரீவித்யா
வெளியீடுமார்ச்சு 10, 1978
நீளம்3823 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். [2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 வாழ்க்கை என்றொரு பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள் தொகு

  1. "Uravugal Endrum Vaazhga Tamil Movie (1978) - Venpura". www.venpura.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
  2. "Uravugal Endrum Vaazhga Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". LP & EP Vinyl Records Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, Etc., (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவுகள்_என்றும்_வாழ்க&oldid=3343873" இலிருந்து மீள்விக்கப்பட்டது