ஆளைப்பாத்து மாலைமாத்து

1980 ஆண்டைய தமிழ் திரைப்படம்

ஆளைப் பாத்து மாலை மாத்து (Aalay Pathu Malai Mathu) என்பது 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும், இதை எம். வெங்கட் வாசு எழுதி இயக்கியுள்ளார். படத்தை ஏ. கே. குப்பு ராஜ் தயாரித்துள்ளார். இதில் நிழல்கள் ரவி, சந்திரசேகர், மாதுரி, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2]

ஆளைப்பாத்து மாலைமாத்து
இயக்கம்எம். வெங்கட் வாசு
தயாரிப்புஏ. கே. குப்பு ராஜ்
கதைகி. ம. முத்து
திரைக்கதைகி. ம. முத்து
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநிழல்கள் ரவி
சந்திரசேகர்
மாதுரி
ராதாரவி
பாக்யா
ஜெயமாலினி
செந்தில்
ஒளிப்பதிவுஎம். வெங்கட் வாசு
படத்தொகுப்புநாகேஷ் ராவ்
கலையகம்குஞ்சபனி மாரியம்மன் பிலிம்ஸ்
வெளியீடு31 ஆகத்து 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர், பாடல்களை வைரமுத்து, முத்துலிங்கம், கணேஷ் மற்றும் "காரைக்குடி" வெங்கடேஷ் ஆகியோர் எழுதியுள்ளனர். அனைத்து பாடல்களும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன.[3]

பாடல் தலைப்பு பாடகர்(கள்)
1 "சிலு சிலுகுத்து" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
2 "ஆளைப்பாத்து மாலைமாத்து" மலேசியா வாசுதேவன்
3 "சின்னப் பொண்ணணு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜா ராதாகிருஷ்ணன்
4 "புன்னக போறந்தா" டி. எம். சௌந்தரராஜன்
5 "காரமடை தெரு வருது" மலேசியா வாசுதேவன், வி. கிருஷ்ணமூர்த்தி

மேற்கோள்கள் தொகு