நெஞ்சங்கள்

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய 1982 ஆம் ஆண்டு திரைப்படம்

நெஞ்சங்கள் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, விஜயகுமார், மற்றும் பலர் நடித்திருந்தனர். கவிஞர் வாலி, விஜயகுமார் ஆகியோரின் பாடல்களுக்கு சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருந்தனர்.

நெஞ்சங்கள்
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புவிஜயகுமார்
இசைசங்கர், கணேஷ் இரட்டையர்கள்
நடிப்புசிவாஜி கணேசன், லட்சுமி, விஜயகுமார். ஜோதி, வை. ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், தியாகராஜன், மனோரமா, மஞ்சுளா, சில்க் ஸ்மிதா, சாந்தினி, வாணி, மீனா, அகிலா, சுதர்சன், பிரேம் ஆனந்த், எம்.ஆர்.கிருஷ்ணசாமி, சந்திரன்பாபு, அர்ஜூன் பாபு, வேல் தென்னரசு, லோகநாதன், ராம்பூஷண், சாந்தாராம், டிரைவர் மணி, தாமோதரன், ஏ.ஆர்.எழிலன்
வெளியீடு1982
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சங்கள்&oldid=2705964" இருந்து மீள்விக்கப்பட்டது