கல்யாணக் காலம்
1980 திரைப்படம்
கல்யாணக் காலம் (Kalyana Kalam) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும்.[1] ராபர்ட்-ராஜசேகர் இயக்கி, கே. எம். கண்ணன் தயாரித்த, இப்படத்தில் சுஹாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சனகராஜ் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[2][3]
கல்யாணக் காலம் | |
---|---|
இயக்கம் | இராபர்ட் ராஜசேகர் |
தயாரிப்பு | எம்.கே. கிரியேசன்ஸ்காக கே. ஆர். கண்ணன் |
இசை | சங்கர் கணேஷ் வரிகள்: வைரமுத்து |
நடிப்பு | சுஹாசினி சனகராஜ் |
வெளியீடு | 23 சனவரி 1982 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | Rs 10 இலட்சம் |
நடிகர்கள்
தொகுஇசை
தொகுஇப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்.[4][5][6]
- வாழும் சமுதாயமே - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- நான்தானே மாமவீட்டு - மலேசியா வாசுதேவன்
- அதிகாலை பனிக் காற்றுகள் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் - வாணி ஜெயரம்
வரவேற்பு
தொகுபடம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[7]
குறிப்புகள்
தொகு- ↑ "கல்யாணக் காலம் / Kalyana Kalam (1982)". Screen4screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 6 March 2022.
- ↑ "Kalyana Kalam tamil full movie". youtube. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
- ↑ "Kalyana Kalam". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
- ↑ "கல்யாணக் காலம்". Raaga.com. Archived from the original on 24 July 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
- ↑ https://www.raaga.com/tamil/movie/kalyana-kalam-songs-T0003181
- ↑ https://gaana.com/album/kalyana-kalam-tamil
- ↑ https://twitter.com/sshivu/status/1285529497010241536/photo/1