தீர்ப்புகள் திருத்தப்படலாம்

1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம்

தீர்ப்புகள் திருத்தப்படலாம் (Theerpugal Thiruththapadalam) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவகுமார், அம்பிகா மற்றும் சத்யகலா ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இது 9 அக்டோபர் 1982 இல் வெளியிடப்பட்டது, மற்றும் வெள்ளி விழா வெற்றி பெற்றது.

தீர்ப்புகள் திருத்தப்படலாம்
இயக்கம்எம். பாஸ்கர்
தயாரிப்புஎம். பாஸ்கர்
கதைஎம். பாஸ்கர்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
அம்பிகா
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜன்
படத்தொகுப்புஎம். வெள்ளைசாமி
கலையகம்ஆஸ்கார் மூவிஸ்
வெளியீடுஅக்டோபர் 9, 1982 (1982-10-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர்.[3]

# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ராகம் தாளம் பல்லவி"  குருவிக்கரம்பை சண்முகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
2. "ஒரு ஊரில்"  புலமைப்பித்தன்பி. ஜெயச்சந்திரன்  

மேற்கோள்கள்தொகு

  1. "திரைப்படச்சோலை 36: தீர்ப்புகள் திருத்தப்படலாம்" (in ta). Hindu Tamil Thisai. 31 May 2021. https://www.hindutamil.in/news/blogs/676881-thiraippada-solai.html. 
  2. ரிஷி (21 August 2020). "கரோனா கால சினிமா 5: தீர்ப்புகள் திருத்தப்படலாம்- கொன்றவளா அவள் கொண்டவளா?" (in ta). Hindu Tamil Thisai. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/571054-corona-cinema.html. 
  3. "India Bollywood Tamil OST Theerpugal Thiruththapadalam Shankar Ganesh EP IBEP240". eBay. 13 July 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 12 July 2021 அன்று பார்க்கப்பட்டது.