அலை பாயும் நெஞ்சங்கள்

அலை பாயும் நெஞ்சங்கள் என்பது 1983ஆம் ஆண்டு எச். இரமேசு இயக்கத்தில் வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படம். இத்திரைப்படம் டி & பிஜி புரடக்சன்சு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் புதுமுகங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படம் 9 திசம்பர் 1983 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

அலை பாயும் நெஞ்சங்கள்
இயக்கம்எச். இரமேசு
தயாரிப்புஅண்டு பிஜி புரடக்சன்சு
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுஜாதா
ராஜேஷ்
சுரேஷ்
இளவரசி
வெளியீடு9 திசம்பர் 1983 (1983-12-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "அலை பாயும் நெஞ்சங்கள் / Alai Payum Nenjangal (1983)". பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
  2. "Alai Paayum Nenjangal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_பாயும்_நெஞ்சங்கள்&oldid=3941306" இலிருந்து மீள்விக்கப்பட்டது