வீரபாண்டியன்

வீர பாண்டியன் என்பது பாண்டியர்கள் தங்களுக்கு வைத்துக் கொண்ட பெயர்களில் ஒன்று. இப்பெயரில் பல பாண்டிய மன்னர்கள் இருந்தனர். அவர்களின் பட்டியல் கீழே.

வீரபாண்டியன் எனப் பெயர் பெற்றோர் தொகு

  1. முதலாம் வீரபாண்டியன் - கி.பி. 946-966
  2. சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1175-1180
  3. இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1251-1281

இவர்களைத்தவிர வீரபாண்டியன் என்ற பெயரில் பல இளவரசர்களும் இருந்தனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டியன்&oldid=1569623" இலிருந்து மீள்விக்கப்பட்டது