வசந்த காலம் (திரைப்படம்)
வசந்த காலம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுருளி ராஜன், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
வசந்த காலம் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. காஜா |
தயாரிப்பு | மோகன் புரொடக்சன்ஸ் அபிராமி எண்டர்பிரைஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயன் சுமித்ரா |
வெளியீடு | சனவரி 14, 1981 |
நீளம் | 3080 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு
|
|
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை எம். ஏ. காஜா, புலவர் சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
- கொஞ்சம் ஒதுங்க - எஸ். பி. பாலசுப்பிரமணியம்[3]
- பொதிகை மலையில் பிறந்து - வாணி ஜெயராம்
- என்னம்மா பாட்டியம்மா - வாணி ஜெயராம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1981 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
- ↑ "Vasantha Kalam (1981) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
- ↑ "🅒︎🅡︎ Konjam othungu - Vasantha Kalam - Lyrics and Music by 🅒︎🅡︎ SHQ rajajhansi SPB – SG arranged by rajajhansi". Smule (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.