கண்ணீர் பூக்கள்
கண்ணீர் பூக்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கண்ணீர் பூக்கள் | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | ஜெயலட்சுமி ஹரி ஜெயவேல் புரொடக்சன்சு கணபதி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயன் ஸ்ரீபிரியா |
வெளியீடு | ஏப்ரல் 10, 1981 |
நீளம் | 3649 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயன்
- சிறீபிரியா
- ஆனந்த்
- அனுமந்து
- விஜய் பாபு
- மனோரமா
- பண்டரிபாய்
- ரோகிணி
- ரூபா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[1][2] "மாடி வீட்டு மாமா" என்ற பாடல் பிரபலமானது.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "காவிய முல்லை" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:35 | ||||||
2. | "இரவும் பகலும்" | வாலி | எஸ். ஜானகி | 4:36 | ||||||
3. | "வசந்தமும் நீயே" | புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | 4:45 | ||||||
4. | "மாடி வீட்டு மாமா" | பூங்குயிலன் | அம்பிலி குழுவினர் | 4:21 | ||||||
மொத்த நீளம்: |
18:17 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kanneer Pookkal Tamil Film Super 7 EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
- ↑ "Kanneer Pookkal (Original Motion Picture Soundtrack) – Single". Apple Music. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 17 October 2022.
- ↑ குமார், ப கவிதா (20 October 2021). "வெளிச்சம் பெறாத மின்மினிகள்". தி இந்து குழுமம். Archived from the original on 14 September 2022. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.