சிகப்பு தாலி

1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிகப்பு தாலி 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை ஆர். தியாகராஜன் இயக்கினார்.

சிகப்பு தாலி
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புடி. சுப்புலட்சுமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராம்கி
நிஷாந்தி
சரண்ராஜ்
ஜெய்கணேஷ்
எஸ். எஸ். சந்திரன்
வி. கோபாலகிருஷ்ணன்
எஸ். ஆர். விஜயா
சரண்யா
மேகலா
மோகனப்ரியா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_தாலி&oldid=3196351" இருந்து மீள்விக்கப்பட்டது