எங்க சின்ன ராசா
பாக்யராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்க சின்ன ராசா, 1987 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2][3]
எங்க சின்ன ராசா | |
---|---|
இயக்கம் | பாக்யராஜ் |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
கதை | பாக்யராஜ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பாக்யராஜ் ஏ. ஆர். சுப்ரமணியம் ராதா ஜெய்கணேஷ் குலதெய்வம் ராஜகோபால் மண்ணாங்கட்டி சுப்ரமணியம் ராஜராஜ சோழன் சி. ஆர். சரஸ்வதி வி.ஆர்.திலகம் |
ஒளிப்பதிவு | கே. ராஜ்ப்ரீத் |
படத்தொகுப்பு | சோம்நாத் |
வெளியீடு | சூன் 17, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரு கிராமத்தில் வெகுளியாக வாழும் ஒரு வாலிபன் தன் மாற்றாந்தாயாலும் அவளது உறவினர்களாலும் ஏமாற்றப்பட்டு இருப்பதையும், அதை அவனுக்கு உணர்த்தும் மனைவியையும் சுற்றி பின்னப்பட்ட ஒரு குடும்பக் கதை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மறக்க முடியுமா? - எங்க சின்ன ராசா". தினமலர். 29 July 2020. Archived from the original on 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 5 January 2023.
- ↑ "திரையுலகிலிருந்தே ஒதுங்கத் தயார்". Kalki. 27 October 1996. p. 71. Archived from the original on 12 May 2023. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
- ↑ "Enga Chinna Raasa (1987)". Raaga.com. Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.