இரா. சங்கரன்

தமிழ் நடிகர்

இராமரத்தினம் சங்கரன் (Ra. Sankaran, 12 சூன் 1931 – 14 திசம்பர் 2023),[1] பிரபலமாக ரா. சங்கரன் என அழைக்கப்படுபவர். ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் பல தமிழ் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் துணை வேடங்களில் நடித்துள்ளார். சங்கரன் திரைப்பட நடிகர் ஜாவர் சீதாராமனின் உறவினர்.[2] மௌன ராகம் திரைப்படத்தில் ரேவதியின் தந்தை சந்திரமவுலி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியாக அறியப்பட்டார். வயது மூப்பின் காரணமாக 2023 திசம்பர் 14 அன்று காலமானார்.[3]

ரா. சங்கரன்
பிறப்புஇராமரத்தினம் சங்கரன்
(1931-06-12)சூன் 12, 1931 [1]
இறப்பு14 திசம்பர் 2023(2023-12-14) (அகவை 92)
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1974-1999

திரைப்படவியல்

தொகு

இயக்குநர்

தொகு
ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1974 ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு தமிழ்
1975 தேன்சிந்துதே வானம் தமிழ்
1977 துர்கா தேவி தமிழ்
1977 ஒருவனுக்கு ஒருத்தி தமிழ்
1977 பெருமைக்குரியவள் தமிழ்
1977 தூண்டில் மீன் தமிழ்
1978 வேலும் மயிலும் துணை தமிழ்
1980 குமரி பெண்ணின் உள்ளத்திலே தமிழ்

நடிகர்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி Notes
1962 ஆடிப்பெருக்கு தமிழ்
1977 பெருமைக்குரியவள் தமிழ்
1984 புதுமைப் பெண் தமிழ்
1985 ஒரு கைதியின் டைரி ஆயர் தமிழ்
1985 பகல் நிலவு தமிழ்
1985 பௌர்ணமி அலைகள் தேவாலய தந்தை தமிழ்
1986 மௌன ராகம் திவ்யாவின் தந்தை, சந்திரமௌலி தமிழ்
1986 உனக்காகவே வாழ்கிறேன் தமிழ்
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு தமிழ்
1987 மக்கள் என் பக்கம் தமிழ்
1989 நியாயத் தராசு தமிழ்
1990 எதிர்காற்று தமிழ்
1990 ஆடி வெள்ளி தமிழ்
1990 பொண்டாட்டி தேவை சாந்தியின் தந்தை சங்கர் தமிழ்
1990 13-ம் நம்பர் வீடு சுவாமி தமிழ்
1991 தாயம்மா தமிழ்
1992 அமரன் தமிழ்
1992 சேவகன் அஞ்சலியின் தந்தை சண்முகம் தமிழ்
1992 புருஷன் எனக்கு அரசன் தமிழ்
1992 அபிராமி தமிழ்
1992 சின்ன கவுண்டர் வழக்கறிஞர் தமிழ்
1993 அமராவதி தேவாலய பாதிரியார் தமிழ்
1993 ரோஜாவை கிள்ளாதே அனுவின் தந்தை தமிழ்
1994 சின்ன மேடம் நீதியரசர் தமிழ்
1994 அரண்மனைக்காவலன் தமிழ்
1994 வாங்க பார்ட்னர் வாங்க குருக்கள் தமிழ்
1995 ஜமீன் கோட்டை தமிழ்
1995 சதி லீலாவதி தமிழ்
1996 அந்திமந்தாரை தமிழ்
1996 காதல் கோட்டை தேவாலய பாதிரியார் தமிழ்
1998 பகவத் சிங் தமிழ்
1999 அழகர்சாமி தமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "R.Sankaran". தென்னிந்திய நடிகர் சங்கம். Archived from the original on 8 August 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2016.
  2. S. Shivpprasadh (15 June 2012). "Father figure". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3529662.ece. பார்த்த நாள்: 10 February 2013. 
  3. "'மிஸ்டர் சந்திரமவுலி' புகழ் நடிகர் சங்கரன் காலமானார்". தினமலர். https://cinema.dinamalar.com/tamil-news/118146/cinema/Kollywood/Actor-Sankaran-of-Mr-Chandramouli-fame-passed-away.htm. பார்த்த நாள்: 14 December 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சங்கரன்&oldid=3955594" இலிருந்து மீள்விக்கப்பட்டது